ரூ.50,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
ரூ.50,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
ரூ.50,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
ரூ.50,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

E-Tendering Professional, Finance Facilitation Professional, Office Attendant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் E-Tendering Professional, Finance Facilitation Professional, Office Attendant
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

E-Tendering Professional, Finance Facilitation Professional, Office Attendant பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • E-Tendering Professional – 12 பணியிடங்கள்
  • Finance Facilitation Professional – 12 பணியிடங்கள்
  • Office Attendant – 6 பணியிடங்கள்
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • E-Tendering Professional – B.E/B.Tech. அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Finance Facilitation Professional – MBA/ ICWA/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Attendant – 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை இண்டிகோ நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • E-Tendering Professional – அதிகபட்ச வயதானது 65.
  • Finance Facilitation Professional – குறைந்தபட்ச வயதானது 58, அதிகபட்ச வயதானது 65.
  • Office Attendant – குறைந்தபட்ச வயதானது 21
Exams Daily Mobile App Download
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • E-Tendering Professional – ரூ.50,000/-
  • Finance Facilitation Professional – ரூ.50,000/-
  • Office Attendant – ரூ.17,537/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.10.2022-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!