Central Bank of India- வில் BE தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

0
Central Bank of India- வில் BE தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - முழு விவரங்களுடன்!
Central Bank of India- வில் BE தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - முழு விவரங்களுடன்!
Central Bank of India- வில் BE தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

Central Bank of India-வில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. தற்போது Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.223
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business Correspondent Supervisor பணிக்கென 13 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor தகுதி:
Retired Bank Employees:

ஏதேனும் ஒரு வங்கியில் Senior Manager அளவிலான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Young Candidates:

M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்ற Computer knowledge (MS Office, email, Internet etc.) கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் Young Candidates-களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Business Correspondent Supervisor ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component (ரூ.15,000/- மற்றும் ரூ.12,000/-), Variable Component (ரூ.10,000/-. ரூ.8,000/-) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT துறையில் வேலை தேடுபவரா? TCS -ல் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் மட்டுமே இப்பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 08.04.2023ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!