நாடு முழுவதும் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை – பொதுமக்களுக்கு அலர்ட்!

0
நாடு முழுவதும் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை - பொதுமக்களுக்கு அலர்ட்!
நாடு முழுவதும் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை - பொதுமக்களுக்கு அலர்ட்!
நாடு முழுவதும் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை – பொதுமக்களுக்கு அலர்ட்!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் விடுமுறைகள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.

விடுமுறை நாட்கள்

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த மாதங்களை போல இல்லாமல் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் விடுமுறை இருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு,

  • ஏப்ரல் 1, 2023 – ஒவ்வொரு ஆண்டும் புது கணக்கு காரணமாக வங்கிகள் மூடப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். ஐஸ்வால், ஷில்லாங், சிம்லா, சண்டிகர் ஆகிய இடங்களில் வங்கிகள் திறக்கப்படும்
  • ஏப்ரல் 2, 2023 – ஞாயிறு
  • ஏப்ரல் 4, 2023 – மகாவீர் ஜெயந்தி (அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூர், போபால், சண்டிகர், சென்னை, ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்).
  • ஏப்ரல் 5, 2023: ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஹைதராபாத்தில் வங்கி மூடப்படும்)
  • ஏப்ரல் 7, 2023 – புனித வெள்ளி (அகர்தலா, அகமதாபாத், குவஹாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்).
  • ஏப்ரல் 8, 2023: இரண்டாவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 9,2023 – ஞாயிறு
  • ஏப்ரல் 14, 2023 – அம்பேத்கர் ஜெயந்தி (போபால், புது தில்லி, ராய்ப்பூர், ஷில்லாங் மற்றும் சிம்லா தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்)
  • ஏப்ரல் 15, 2023 – விஷு, போஹாக், பிஹு, ஹிமாச்சல் தினம், பெங்காலி புத்தாண்டு (அகர்தலா, கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தா, சிம்லா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்)
  • ஏப்ரல் 16, 2023 – ஞாயிறு
  • ஏப்ரல் 18, 2023 – ஷப்-இ-கத்ர் (ஜம்மு-காஷ்மீரில் வங்கிக் கிளைகள் மூடப்படும்)
  • ஏப்ரல் 21, 2023 – இத்-உல்-பித்ர் (திரிபுரா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளாவில் வங்கிகள் மூடப்படும்)
  • ஏப்ரல் 22, 2023 – நான்காவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 16, 2023 – ஞாயிறு
  • ஏப்ரல் 18, 2023 – ஷப்-இ-கத்ர் (ஜம்மு-காஷ்மீரில் வங்கிக் கிளைகள் மூடப்படும்)
  • ஏப்ரல் 21,2023 – இத்-உல்-பித்ர் (திரிபுரா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளாவில் வங்கிகள் மூடப்படும்)
  • ஏப்ரல் 22, 2023 – நான்காவது சனிக்கிழமை
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!