NMDC-ல் ரூ.38 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
NMDC-ல் ரூ.38 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
NMDC-ல் ரூ.38 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
NMDC-ல் ரூ.38 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Specialist, GDMO, Sr. GDMO, Asst. Lab. Technician, Dresser, Sr. Staff Nurse, Asst. Radiographer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NMDC Apollo Central Hospital ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC Apollo Central Hospital
பணியின் பெயர் Specialist, GDMO, Sr. GDMO, Asst. Lab. Technician, Dresser, Sr. Staff Nurse, Asst. Radiographer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2023, 02.04.2023, 04.04.2023, 05.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
NMDC காலிப்பணியிடங்கள்:

Specialist, GDMO, Sr. GDMO, Asst. Lab. Technician, Dresser, Sr. Staff Nurse, Asst. Radiographer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD / DNB, MS, DMLT, BMLT, Higher Secondary with Certificate of Dresser, B.Sc. (Nursing), Diploma in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NMDC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35,45 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India- வில் BE தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

Specialist ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.38 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 01.04.2023, 02.04.2023, 04.04.2023 மற்றும் 05.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!