BHEL-ல் பகுதி நேர வேலைவாய்ப்பு..!! “மாத ஊதியம் ரூ.80,000″…!! ஆன்லைன் விண்ணப்பம்…!!
Bharat Heavy Electricals Limited (BHEL) ஆனது Part-Time Medical Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BHEL காலிப்பணியிடங்கள்;
BHEL நிறுவனத்திலுள்ள Part-Time Medical Consultantகான 3 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
BHEL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS/MD/MS/DIPLOMA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு;
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் வயது 65 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்;
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.62,000-ரூ.80,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை;
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் BHEL இணையதளமான https://careers.bhel.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Address
General Manager/HR,
BHEL PSSR,
Integrated Office Complex,
TNEB Road,
Tambaram-Velacherry Main Road,
Pallikaranai,
Chennai-600100.
























