Ordnance factory hospital-ல் ரூ.75,000 சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு..!!! தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே..!! “விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!

0
Ordnance factory hospital-ல் ரூ.75,000 சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு..!!! தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே..!! “விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!

Ordnance Factory Hospital ஆனது மருத்துவ பயிற்சியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OF காலிப்பணியிடங்கள்;

Ordnance Factory Hospital-ல் உள்ள 3 மருத்துவ பயிற்சியாளர் காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி;

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு;

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EX -officers-க்கு ஒரு அறிய வேலை வாய்ப்பு..!! “மாதம் ரூ.2,17,600 சம்பளம்”..!! “முழு விவரம் உள்ளே”..!!

ஊதிய விவரம்;

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை;

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை;

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL SITE:

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!