” சிங்கப்பூரில் திருவள்ளுவர் சிலை “..! பிரதமர் அறிவிப்பு..!

0
” சிங்கப்பூரில் திருவள்ளுவர் சிலை “..! பிரதமர் அறிவிப்பு..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் . அதாவது, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேம்படுத்தவும், ‘மூலோபாய கூட்டுறவை’ ஆழப்படுத்துதல் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து முதலீட்டை ஈர்ப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பயணிகள் கவனத்திற்கு..!! தீபாவளி பண்டிகைக்கான பேருந்து டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. !!

மேலும், சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங்க் ஐ சந்தித்த இந்திய பிரதமர், அங்கு சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இவ்வுலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் கூடிய விரைவில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!