பயணிகள் கவனத்திற்கு..!! தீபாவளி பண்டிகைக்கான பேருந்து டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. !!
தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தற்போதே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்.. வெளுக்கப்போகும் கனமழை.. பொதுமக்களே உஷார்!!
முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் நேரடியாக டிக்கெட் முன் பதிவு மையத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது http://www.tnstc.in என்கிற செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



























