மத்திய அரசின் BEML நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட BEML நிறுவனத்தில் காலியாக உள்ள மார்கெட்டிங், மேனேஜர் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !
பணியிடங்கள் :
மார்கெட்டிங், மேனேஜர் உள்ளிட்ட 03 பணியிடங்கள் காலியாக உள்ளன
வயது வரம்பு :
பதிவு செய்வோரில் 48 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!
கல்வித்தகுதி ;
டிகிரி / MBA / சட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 70000 முதல் 260000 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்
Official Site – Apply
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I am intrested this job