தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!

0
தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!
தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!

தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!

Tamil Nadu Salt Corporation Limited (TN Salt) எனப்படும் தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18.05.2020 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

*Read More Latest Government Job 2020*

காலி பணியிடங்கள்:

  • இணை பொது மேலாளர்
  • இணை மேலாளர் (மார்கெட்டிங்)
  • இணை மேலாளர் (கணக்கு மற்றும் நிர்வாகம்)
  • எக்ஸியூகியடிவ் அசிஸ்டென்ட்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tnsalt.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி

TAMIL NADU SALT CORPORATION LIMITED
735, Anna Salai, LLA Building 4th Floor,
Chennai – 600 002.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!