அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

2
அமேசான் வேலைவாய்ப்பு - வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்
அமேசான் வேலைவாய்ப்பு - வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள Virtual Customer Service Associate பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளை தற்போது Work from Home ஆக செய்யலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

Virtual Customer Service Associate – பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !

கல்வித்தகுதி :

  • 12 / ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
  • நல்ல வாடிக்கையாளர் அணுகுமுறை இருக்க வேண்டியதும்,
  • போதுமான வணிக நுணுக்கங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1.69 முதல் 2.04 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் அவரவர் இல்லங்களிலே நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply OnlineClick Here 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!