பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !

0
பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !
பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !

பாங்க் ஆப் பரோடா (BOB) ஆனது தலைமை இடர் அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 22.04.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

*Read More Latest Government Job 2020*

பணிகள் :

தலைமை இடர் அதிகாரி (Chief Risk Officer)

வயது வரம்பு :

13.04.2020 அன்று படி, விண்ணப்பதாரர்கள் 60 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.bankofbaroda.in இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

BOB Notification 2020
Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!