BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.39,930 /- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசு நிறுவனமான BECIL ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது/ Supervisor (IT) பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் 29.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Supervisor (IT) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனத்தில் Supervisor (IT) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
BECIL பணிகளுக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Tech in IT அல்லது 3 years diploma in IT முடித்தவராக இருக்க வேண்டும்.
BECIL பணிகளுக்கான வயது வரம்பு:
இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.
BECIL ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத ஊதியமாக ரூ.39,930/- வழங்கப்பட உள்ளது.
ICSIL நிறுவனத்தில் ITI / Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL விண்ணப்ப கட்டணம்:
- General / OBC / EXSM / Women – ரூ.750/-
- SC / ST / EWS / PH – ரூ.450/-
BECIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 29.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.