ICSIL நிறுவனத்தில் ITI / Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant, MTS, Driver ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 23.11.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICSIL |
பணியின் பெயர் | Assistant, MTS, Driver |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSIL காலிப்பணியிடங்கள்:
ICSIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Assistant – 04 பணியிடங்கள்
- MTS – 03 பணியிடங்கள்
- Driver – 01 பணியிடம்
ICSIL பணிகளுக்கான கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Assistant – Graduate Degree
- MTS – 10ம் வகுப்பு, ITI
- Driver – 12ம் வகுப்பு, Graduate Degree
ICSIL பணிகளுக்கான வயது விவரம்:
- Assistant பணிக்கு 30 வயது எனவும்,
- MTS பணிக்கு 27 வயது எனவும்,
Driver பணிக்கு 27 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICSIL பணிகளுக்கான சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு GNCT விதிமுறைப்படி மாத சம்பளம் கொடுக்கப்படும்.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ICSIL தேர்வு செய்யும் முறை:
இந்த ICSIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ICSIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.11.2023 அன்று முதல் 26.11.2023 அன்று வரை https://icsil.in/requirement-careers என்ற இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.