பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆனது Physiotherapist பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
பணியின் பெயர் Physiotherapist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Punjab and Sind வங்கி காலிப்பணியிடங்கள்:

Physiotherapist பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிக்கான கல்வி தகுதி:

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் Post graduate Physiotherapisthy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – Diploma / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Personnel Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!