TNPSC AE தேர்வுக்கு படிக்க ஈஸியான வழி – வெற்றி உறுதி..வேலை கன்பார்ம்!
TNPSC AE தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய TNPSC (AE) தேர்வு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் 389 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்வை பொறியியல் பட்ட படிப்பை முடித்தவர்கள் எழுதலாம். பலரும் இத்தேர்வை உரிய முறையில் எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி
வருகிறது.
இந்த வகுப்புகள் பயிற்சியில் கற்பித்தல் துறையில் சிறந்த அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. மேலும் வகுப்பில் இணைபவர்களுக்கு Book Materials & Test Pack ஆகியவையும் இலவசமாகவே வழங்கப்படும். இந்த Book Materials அனைத்தும் பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டது. வகுப்பு குறித்த முழு விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234