ரூ.1,00,000/- ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ரூ.1,00,000/- ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.1,00,000/- ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.1,00,000/- ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Medical Officer காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Manager, Medical Officer மற்றும் பல்வேறு
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Manager – 1 பணியிடங்கள்
  • Network Engineer – 1 பணியிடங்கள்
  • Application Support Engineer – 1 பணியிடங்கள்
  • Public Relations Executive – 1 பணியிடங்கள்
  • IT Executive – 2 பணியிடங்கள்
  • Medical Officer – 2 பணியிடங்கள்
  • Nurse – 2 பணியிடங்கள்
  • Admin Assistant – 3 பணியிடங்கள்
  • Driver – 1 பணியிடங்கள்
  • Data Entry Operator – 7 பணியிடங்கள்
  • Medical Attendant – 2 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, Diploma, Degree, MBBS, BE/ B.Tech, Graduation, Masters Degree, MCA, M.Sc, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Network Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Application Support Engineer, Public Relations Executive, IT Executive, Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Nurse பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Admin Assistant, Driver பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Medical Attendant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Manager – ரூ. 75,000/- முதல் ரூ.1,00,000/-
  • Network Engineer – ரூ. 50,000/- முதல் ரூ.60,000/-
  • Application Support Engineer – ரூ. 45,000/- முதல் ரூ.55,000/-
  • Public Relations Executive – ரூ. 50,000/- முதல் ரூ.60,000/-
  • IT Executive – ரூ. 40,000/- முதல் ரூ.50,000/-
  • Medical Officer – ரூ. 40,000/-
  • Nurse – ரூ. 30,00/- முதல் ரூ35,000/-
  • Admin Assistant – ரூ. 25,000/-
  • Driver – ரூ. 25,000/- முதல் ரூ30,000/-
  • Data Entry Operator – ரூ. 20,000/- முதல் ரூ.22,500/-
  • Medical Attendant – ரூ. 15,000/- முதல் ரூ.20,000/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் விண்ணப்பக்கட்டணம்:
  • General/OBC/Women/Ex-Serviceman Candidates: Rs.750/-
  • SC/ST/EWS/PH Candidates: Rs.450/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுக்கிறார்கள். 22.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!