AVNL Avadi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,10,000/- மாதம் ஊதியம்!

0
AVNL Avadi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,10,000/- மாதம் ஊதியம்!
AVNL Avadi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,10,000/- மாதம் ஊதியம்!
AVNL Avadi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,10,000/- மாதம் ஊதியம்!

AVNL Avadi நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், HR Consultant, Manager (PR & Corporate Communication),Manager (Legal), Manager (Procurement / IMM,Executive (HR – CSR), Database Administrator, System Administrator (Linux), IT Support Consultant, Web Developer (PHP) & others பணிகளுக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AVNL Avadi
பணியின் பெயர் HR Consultant, Manager (PR & Corporate Communication),Manager (Legal) ,Manager & others
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 days
விண்ணப்பிக்கும் முறை Online
AVNL Avadi காலிப்பணியிடங்கள்:

AVNL Avadi நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி HR Consultant, Manager (PR & Corporate Communication),Manager (Legal) ,Manager & others பணிக்கென 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AVNL Avadi வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AVNL Avadi கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree in Post Graduate Degree / Diploma / MBA / Bachelor’s Degree/ Chartered Accountant பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

AVNL Avadi ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

LIC ADO தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!

AVNL Avadi தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AVNL Avadi விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Download Notification & Application Link Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!