LIC ADO தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!

0
LIC ADO தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்களுடன்!
LIC ADO தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்களுடன்!
LIC ADO தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!

Life Insurance Corporation of India ஆனது Apprentice Development Officer பணிக்கென நடத்தப்பட்ட Prelims தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

Life Insurance Corporation of India (LIC) ஆனது Apprentice Development Officer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 9394 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன.

சென்னையில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.18 முதல் முழு ஆண்டு தேர்வு – தேர்வுத்துறை அறிவிப்பு!

இதனை தொடர்ந்து 12.03.2023ம் தேதி ஆண்டு LIC ADO Prelims தேர்வானது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் LIC-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Apprentice Development Officer பணி தேர்வுக்கான Prelims தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!