SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Online Test!

0
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Online Test!
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Online Test!

SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Online Test!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் மற்றும் TNPSC JDO/RI தேர்வுக்கான மாதிரி தேர்வும் முற்றிலும் இலவசமாக நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

TNPSC தேர்வாணையம் Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத டிப்ளமோ படிப்பில் சிவில் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

Bank Officer ஆக வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Class! Weekend batch தொடக்கம்!

இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில், ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஏப்ரல்.11) நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் இலவசமாக நடைபெற இருக்கிறது. இந்த Free Online Test எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்யவும்.

SSC MTS Full Test 32: Click Here     

TNPSC JDO  CIVIL Unit 03: Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!