RITES நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!

0
RITES நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

RITES:

RITES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் General Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. SAG/ NFSAG/ SG, IRSME Officer ஆக 18 ஆண்டு கால Officer ஆக Group ‘A’ Service-ல் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AVNL Avadi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,10,000/- மாதம் ஊதியம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 7th CPC Pay Matrix Level 14 & 13 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!