அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தில் (SERB) காலியாக உள்ள PROJECT ASSOCIATE – I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.04.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate – I பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

PA வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60 % மதிப்பெண்களுடன் B.E. / B.Tech. (Computer science and Engineering / Information Technology/ ECE) Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IRCTC ரயில்வே துறையில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது !

Associate சம்பள விவரம்:
  • With GATE Score – ரூ.31,000/- + HRA @ 27%
  • Non-Gate – ரூ . 25,000/- + HRA @ 27%
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் written test &/ interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/gX9UB7gwoAvjYXoV6 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 24.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!