அறிமுகமாகவுள்ள புதிய மிஸ்டரி ஸ்கூட்டர்..!! இதில் இவ்வளவு வசதியா..!! அதுவும் கம்மியான விலையில்..!!

0
அறிமுகமாகவுள்ள புதிய மிஸ்டரி ஸ்கூட்டர்..!! இதில் இவ்வளவு வசதியா..!! அதுவும் கம்மியான விலையில்..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்துவதை விட எலக்ட்ரிக் வாகனத்தையே அதிகம் பயன்படுத்த விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீலியோ இபைக்ஸ் என்ற நிறுவனம் மிஸ்டரி என்ற அதிவேக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இத்தகைய ஸ்கூட்டர் மக்களை கவரும் விதமாகவும் , நவீன வசதிகளுடன் கூடிய 4 வண்ணங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், இது 72V/29AH லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் 72V இன் மோட்டாருடன் உருவாக்கப்படுவதால் 1 மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 70 கி.மீ வேகத்தில் 100 கி.மீ வரை செல்லும் என்று ஜீலியோ இபைக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் ரெஸ்ட் எடுக்கும் பெட்ரோல், டீசல் …!! ” விலை குறைக்குமா அரசு”..??

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!