சென்னையில் ரெஸ்ட் எடுக்கும் பெட்ரோல், டீசல் …!! ” விலை குறைக்குமா அரசு”..??

0
சென்னையில் ரெஸ்ட் எடுக்கும் பெட்ரோல், டீசல் …!! ” விலை குறைக்குமா அரசு”..??

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக எரிபொருளின் விலையானது கூடாமலும், குறையாமலும் ஒரே நிலையான விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

TNPSC தேர்வில் தேர்ச்சி பெற என்ன பண்ணனும் தெரியுமா? இதை தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!