ரூ. 1 லட்சத்தை தாண்டிய வெள்ளி…!! “அப்போ தங்கம் எவ்ளோ இருக்கும்”..??

0
ரூ. 1 லட்சத்தை தாண்டிய வெள்ளி…!! “அப்போ தங்கம் எவ்ளோ இருக்கும்”..??

தமிழகத்தில் தங்கத்தின் விலையானது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, சற்று அதிகரித்து வந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று நினைத்துப் பார்க்காத அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை விண்ணை எட்டியுள்ளது.

உச்சத்தில் பூண்டின் விலை..!! அப்போ மற்ற காய்கறிகளின் விலை தெரியனுமா..? முழு விவரம் உள்ளே..!!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, 1 சவரன் ரூ, 56,480 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து, 1 கிராம் 7,060 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!