கடந்த 4 நாட்களில் இவ்வளவு லட்ச லட்டு விற்பனையா..? என்னங்க சொல்றீங்க..!! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

0
கடந்த 4 நாட்களில் இவ்வளவு லட்ச லட்டு விற்பனையா..? என்னங்க சொல்றீங்க..!! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. இதனால், ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

திருச்சி மக்களே உஷார்.. நாளை (26.09.24) இந்த பகுதிகளில் மின்தடை.. முழு விவரம் உள்ளே!!

அதனை தொடர்ந்து, தேவஸ்தானம் இனி மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி லட்டுகளை வாங்கி செல்லலாம் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மக்கள் அதிகமாக லட்டுகளை வாங்கி செல்கிறார்கள் என்றும் , கடந்த 4 நாட்களாக 14 லட்ச லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!