இனி சென்னையில் “APPLE, GOOGLE” செல்போன் ஆலை …|| ” ஃபாக்ஸ்கான் அறிவிப்பு”..!!

0
இனி சென்னையில் “APPLE, GOOGLE” செல்போன் ஆலை …|| ” ஃபாக்ஸ்கான் அறிவிப்பு”..!!

செல்போன் நிறுவனங்களுள் மிகவும் பிரபலமான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமானது, செல்போன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையை தமிழகத்தில் அமைக்கவுள்ளதாக “FOXCONN” சமீபத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில், சென்னை ஒரகடத்தில் உள்ள Foxconn தொழிற்சாலைக்கு அருகில், ரூ, 8,300 கோடி முதலீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில், ஆப்பிள் மற்றும் கூகுள் மொபைல்களுக்கான “DISPLAY ASSEMBLY” தயாரிக்கும் ஆலையை அமைக்க அந்நிலத்தை தேர்ந்தெடுத்து உள்ளதாக Foxconn நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இந்நிறுவனங்கள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களில் இவ்வளவு லட்ச லட்டு விற்பனையா..? என்னங்க சொல்றீங்க..!! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!