திருச்சி மக்களே உஷார்.. நாளை (26.09.24) இந்த பகுதிகளில் மின்தடை.. முழு விவரம் உள்ளே!!
மின்தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில், தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி மாதம் தோறும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 26) திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருச்சி:
வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை,கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்படும்பதுரை, தெற்கு சீதாம்பூர்,கோமங்கலம், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி, புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்டபிள்யூசிஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டேட், வ.உ.சி இராமன் தெரு, திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு,
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்
உச்சத்தில் பூண்டின் விலை..!! அப்போ மற்ற காய்கறிகளின் விலை தெரியனுமா..? முழு விவரம் உள்ளே..!!
தோப்பூர்:
அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கோட்டைமேடு, மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, தொப்பம்பட்டி, ஓம் சக்தி நகர், தோளூர், கீரைப்பாப்பம்பட்டி, எஃகு ஆலை, கோணகபாடி.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி
ஆர்.கே நகர்:
திலகர் நகர், எல்லையமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், VOC நகர், புதினா, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை
பீடம்பள்ளி:
கலங்கல், பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்
கமந்தொட்டி :
கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி.


























