உச்சத்தில் பூண்டின் விலை..!! அப்போ மற்ற காய்கறிகளின் விலை தெரியனுமா..? முழு விவரம் உள்ளே..!!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய மூன்றிலும் உணவு என்பது ஒரு மனிதன் உயிர் வாழ முதல் தேவையாக உள்ளது . அத்தகைய உணவிற்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.
பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா..?? ” உடனே இந்த பதிவை பாருங்க”..!!
இன்றைய விலை நிலவரம் :
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 32 ரூபாய், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 42 ரூபாய், முட்டைக்கோஸ் 28 ரூபாய், கேரட் 48 ரூபாய், முருங்கைக்காய் 40 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 47 ரூபாய், பூண்டு 249 ரூபாய், இஞ்சி 63 ரூபாய், மற்றும் மாங்காய் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























