பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா..?? ” உடனே இந்த பதிவை பாருங்க”..!!

0
???????? ???????? ????? ???????..?? " ???? ???? ????? ???????"..!!
பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா..?? " உடனே இந்த பதிவை பாருங்க"..!!

பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா..?? ” உடனே இந்த பதிவை பாருங்க”..!!

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எரிபொருளின் விலையானது தினசரி மாறிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில், இன்றைய விலை நிலவரத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!