நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்?? வெளியான முக்கிய தகவல்!!!
கடந்த ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ICICI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!கொண்டு வரப்பட்டது புதிய விதிமுறைகள்”..!!
அதாவது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட கூடும் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவில் ஒரே நாடு – ஒரே தேர்தல் முறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


























