வெறும் 3 வருடத்திற்கு இந்த FD-ல் முதலீடு செய்யுங்கள்..!! ” பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்”…! “

0
?????? 3 ???????????? ???? FD-?? ??????? ???????????..!! " ???? ?????? ???????? ????????"...! "
வெறும் 3 வருடத்திற்கு இந்த FD-ல் முதலீடு செய்யுங்கள்..!! " பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்"...! "
வெறும் 3 வருடத்திற்கு இந்த FD-ல் முதலீடு செய்யுங்கள்..!! ” பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்”…! “

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணத்தை முதலீடு செய்யும் பழக்கம் அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும், மக்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் FIXED DEPOSIT-ல் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தையும் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில், 3 வருட கால முதலீட்டிற்கு அதிக வட்டி விகிதத்தை அள்ளிக் கொடுக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னென்னவென்று கீழே விரிவாக காண்போம்.

3 வருட முதலீட்டிற்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகளின் பட்டியல்:

ICICI பேங்க் & ஃபெடரல் பேங்க்: இதில் 3 வருடம் FIXED DEPOSIT-ல் பணத்தை முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.

HDFC பேங்க்: இந்த வங்கி 3 வருடம் FD-ல் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. மேலும், இது ஜூலை 2024 முதல் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோடக் மகேந்திர பேங்க்: இந்த வங்கி 3 வருடம் FD-ல் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி வழங்குகிறது. மேலும், இந்த கட்டணங்கள் ஜூன் 14 2024 முதல் அமலில் உள்ளன.

இனி வரும் காலங்களில் பெண்களே லட்சாதிபதிகள்..!! அரசு செய்த அதிரடி செயல்..!!

3 வருட முதலீட்டிற்கு அதிக வட்டி தரும் பொதுத்துறை வங்கிகளின் பட்டியல்:

பேங்க் ஆஃப் பரோடா: இந்த வங்கி 3 வருடம் FD-ல் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்குகிறது. மேலும், இந்த கட்டணங்கள் அக்டோபர் 14 2024 முதல் அமலில் உள்ளன.

பஞ்சாப் நேஷனல் பேங்க்: இதில் 3 வருடம் FIXED DEPOSIT-ல் பணத்தை முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: இந்த வங்கியில் 3 வருடன் FD- முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.75% மற்றும் மூத்த குடி மக்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மேலும், இதன் கட்டணங்கள் ஜூன் 15ம் தேதி முதல் அமலில் உள்ளன.

யூனியன் பேங்க் ஆஃப்: இதில் 3 வருடம் FIXED DEPOSIT-ல் பணத்தை முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.70% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.20% வட்டி வழங்குகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!