இனி வரும் காலங்களில் பெண்களே லட்சாதிபதிகள்..!! அரசு செய்த அதிரடி செயல்..!!
நமது நாட்டிலுள்ள பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் வசிக்கும் பெண்களை தொழிலதிபர்களாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் வங்கிகளான பேக் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி என 10 வங்கிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. மேலும், இத்தகைய முயற்சி ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயனடையவும் வழிவகை செய்கிறது.
தொப்புள் கொடி வீடியோ விவகாரம்.. மீண்டும் வருத்தம் தெரிவித்த இர்பான்.. விவரம் உள்ளே!!
























