Bank அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

0
Bank அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!
Bank அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!
Bank அதிகாரியாக பணியாற்ற விருப்பமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

ExamsDaily வலைதளத்தில் வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தற்போது சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என வங்கி தேர்வுக்கு கடுமையாக படித்து கொண்டிருக்கின்றனர். இதையடுத்து IBPS, SBI உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. நீங்கள் வங்கி தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் போதும்.

நீங்கள் Police ஆக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes!

இதனால் தமிழக முழுவதும் வங்கி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வங்கி தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய போட்டி மிகுந்த சூழலில் நீங்கள் வங்கி தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு உதவியாக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தபடியே பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மேலும் இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்து அலுவலக உதவியாளர், துணை மேலாளர், Specialist Officers உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி தேர்வுக்கான பயிற்சிகளை பெறுவீர்கள். மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும், வார இறுதி நாட்களிளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட வகுப்புகளும் கிடைக்கும் என்பதால் நீங்கள் எந்த நேரமும் இதனை பார்த்து படித்து கொள்ளலாம்.

BANK Exam 2023 Online Class – Evening Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class – Morning Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class (Weekend batch) : Click Here 
 
For More Details: 8101 234 234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!