நீங்கள் Police ஆக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes!

0
நீங்கள் Police ஆக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் Police ஆக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் Police ஆக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes!

ExamsDaily வலைதளத்தில் 2023ம் ஆண்டுக்கான TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. அதனால், தேர்வர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போட்டு படித்து கொண்டிருக்கின்றனர்.

SSC, TNPSC தேர்வுக்குரிய இலவச Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

இத்தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு Written Test, PMT/PET/EU Tests, Interview ஆகிய தேர்வு முறைகள் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளமானது TNUSRB SI தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

நன்மைகள்
  • ExamsDaily வலைதளமானது TNUSRB SI 2023 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் நடத்தி வருகிறது.
  • மேலும் பயிற்சி வகுப்பில் தமிழ், கணிதம், உளவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட அனைத்து பாடங்களும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.
  • இதுமட்டுமன்றி, மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் பாடப்பகுதிகள் PPT/PPF உள்ளிட்ட முறைகளில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.
  • அத்துடன், மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

TNUSRB SI Exam 2023 Online Class: Click Here 

TNUSRB SI (Technical) Exam 2023- Online Class : Click Here

TNUSRB SI Exam 2023 Test Pack : Click Here   

For More Details : 8101 234 234.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!