SSC, TNPSC தேர்வுக்குரிய இலவச Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

0
SSC, TNPSC தேர்வுக்குரிய இலவச Online Mock Test - உடனே Register செய்யுங்கள்!
SSC, TNPSC தேர்வுக்குரிய இலவச Online Mock Test - உடனே Register செய்யுங்கள்!
SSC, TNPSC தேர்வுக்குரிய இலவச Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.17) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்திய அரசு பணியிடத்திற்கு செல்ல வேண்டும் என குறிக்கோளை கொண்டுள்ளனர். மேலும் தற்போது, மத்திய அரசின் துறைகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட MTS & Havaldar பணியிடத்திற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் தேர்வர்களுக்கு உதவிட ExamsDaily வலைதளம் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில், இலவச முழு மாதிரி தேர்வு நாளை (மார்ச்.17) நடைபெற இருக்கிறது. இத்தேர்வை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறலாம். இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் இலவசமாக எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

SSC MTS Full Test 11: Click Here  
TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 06 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!