சன் டிவி VS விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தை பிடித்தது இது தான் – வெளியான TRP பட்டியல்!

0
சன் டிவி VS விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தை பிடித்தது இது தான் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவி VS விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தை பிடித்தது இது தான் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவி VS விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தை பிடித்தது இது தான் – வெளியான TRP பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வார டிஆர்பி பட்டியல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

TRP பட்டியல்

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் பொழுது போக்கில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் பலர் இருக்கின்றன. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 25 வார TRP பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் 11.16 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் பின் இரண்டாவது இடத்தை கயல் சீரியல் 10.88 புள்ளிகள் பெற்று பிடித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன் பின் 9.85 புள்ளிகள் பெற்று சுந்தரி சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து வானத்தை போல சீரியல் 9.71 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இனியா சீரியல் 9.62 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தையும், மிஸ்டர் மனைவி சீரியல் 8.88 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இனி சம்பளத்தை விட அதிகமாக கடன் வாங்க முடியாது – அரசின் அதிரடி நடவடிக்கை!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.93 பிடித்து எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல சன் டிவி ஆனந்த ராகம் சீரியல் 7.01 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தையும், விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 6.59 புள்ளிகள் பெற்று 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!