அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு – எத்தனை நாள் தெரியுமா? மாநில அரசு அனுமதி!

0
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு - எத்தனை நாள் தெரியுமா? மாநில அரசு அனுமதி!
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு - எத்தனை நாள் தெரியுமா? மாநில அரசு அனுமதி!
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு – எத்தனை நாள் தெரியுமா? மாநில அரசு அனுமதி!

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறை:

இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாத காலம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். அதற்கு பிறகு உடல் நல கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவ சான்றிதழுடன் கூடுதலாக 12 வாரங்கள் மகப்பேறு விடுமுறை கிடைக்கும். அதே போல அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு மாநில அரசு விதிகளின் படி குறைந்தது 3 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சன் டிவி VS விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தை பிடித்தது இது தான் – வெளியான TRP பட்டியல்!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஜார்கண்டில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து ஒப்பந்த முறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு துறையில் 80 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!