ஈஸ்வரிக்கு வரும் ஆபத்து.. காப்பாற்ற வரும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா, ஈஸ்வரி, செல்வி என அனைவரும் இனியா உடன் கேரளாவிற்கு சென்று இருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி காட்டிற்குள் தொலைந்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் காலேஜ் விஷயமாக பாக்கியா, ஈஸ்வரி, செல்வி என அனைவரும் கேரளாவிற்கு சென்று இருக்கின்றனர். அவர்கள் சுற்றி பார்க்க ஒரு காட்டிற்குள் செல்கின்றனர். அப்போது ஈஸ்வரி வழி தெரியாமல் தொலைந்து விடுகிறார். பாக்கியா ஈஸ்வரியை பல இடங்களில் தேடுகிறார். இனியாவும் செல்வியும் கூட ஈஸ்வரியை தேடுகின்றனர்.
பல வாரங்களுக்கு பின் டாப் 5ல் விஜய் டிவி சீரியல்கள் – TRP பட்டியல் வெளியீடு!
காட்டில் தொலைந்த ஈஸ்வரி வழி தெரியாமல் பாக்கியா பாக்கியா என சத்தம் போடுகிறார். இந்நிலையில் இனியா கோபிக்கு போன் செய்து பாட்டியை காணவில்லை என சொல்கிறார். அதை கேட்டு கோபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. பாக்கியா ஈஸ்வரியை தேட அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.