ஆதார் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஆதார் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Deputy Director, Assistant Section Officer,Assistant Accounts Officer, Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
பணியின் பெயர் Deputy Director, Assistant Section Officer, Assistant Accounts Officer, Accountant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:
  • Dy. Director (Technology) 1 பணியிடம்
  • Assistant Section Officer 1 பணியிடம்
  • Accountant 1 பணியிடம்
  • Assistant Accounts Officer 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree/ Diploma, Degree/ CA/ Cost Accountant, MBA in Finance முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Dy. Director (Technology) – Pay Matrix 11
  • Assistant Section Officer – Pay Matrix 6
  • Accountant – Pay Matrix 5
  • Assistant Accounts Officer – Pay Matrix 8
UIDAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!