நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Contractual Electrical Supervisor & Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Contractual Electrical Supervisor – 03 பணியிடங்கள் மற்றும் Contractual Electrical Technician – 05 பணியிடங்கள் என மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் போதும் … இந்திய அஞ்சல் துறையில் உங்களுக்காக காத்திருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து Diploma in Electrical Engineering/ Trade certificate in Electrician Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Electrical Technician பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு நாள் ஒன்றுக்கு ரூ.640/- ஊதியம் அதாவது ரூ.16,640 /- சம்பளம் வழங்கப்பட உள்ளது. Electrical Supervisor – ரூ.19,500/- ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை உடைய ஆர்வமுள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் பயோ டேட்டா உடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!