UG TRB தேர்வு தான் உங்கள் இலக்கா? வெற்றி பெறுவது ரொம்ப சுலபம்!

0
UG TRB தேர்வு தான் உங்கள் இலக்கா? வெற்றி பெறுவது ரொம்ப சுலபம்!
UG TRB தேர்வு தான் உங்கள் இலக்கா? வெற்றி பெறுவது ரொம்ப சுலபம்!
UG TRB தேர்வு தான் உங்கள் இலக்கா? வெற்றி பெறுவது ரொம்ப சுலபம்!

தமிழ்நாடு இளநிலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. தேர்வின் மூலம் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆண்டு தோறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் காலி இடங்களை பொறுத்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. நீங்கள் கற்பிக்க விரும்பும் பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருப்பது தான் இத்தேர்வுக்கான கல்வித்தகுதி ஆகும். 150 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரங்களுக்கு நடத்தப்படும். ஒரு முறை நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.

Examsdaily பயிற்சி நிறுவனம் ஆனது UG TRB தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. மிகவும் குறைந்த விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் அனைத்தும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வில் கையாள வேண்டிய வழிமுறைகளும், நுணுக்கங்களும், பாடப்பகுதி முழுவதும் நடத்தப்பட்டு கற்பிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!