
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!! “மீண்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”…!! தமிழக அரசு அறிவிப்பு”..!!
வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ‘RED ALERT’ விடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தற்போது கனமழையின் எதிரொலியாக மேலே கூறப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(16.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

























