
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு RED அலர்ட்..!! ” மேலும், ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை”..!! உங்க மாவட்டம் இருக்கானு பாத்துக்கோங்க..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணத்தால் சில பகுதிகளில் தொடர்ந்து விடாமல் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்து வருவதால், மக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் “RED ALERT” விடுத்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர், நாகை, வேலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு “ORANGE ALERT” விடுத்துள்ளது.
தமிழகத்திற்கு வரவேண்டிய 10 விமானங்களின் ரத்து..!! “காரணம் இதுதானா”..!!
அதனைத்தொடர்ந்து, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் “YELLOW ALERT” விடுத்துள்ளது.

























