தமிழகத்திற்கு வரவேண்டிய 10 விமானங்களின் ரத்து..!! “காரணம் இதுதானா”..!!

0
????????????? ????????? 10 ???????????? ?????..!! "?????? ???????"..!!
தமிழகத்திற்கு வரவேண்டிய 10 விமானங்களின் ரத்து..!! "காரணம் இதுதானா"..!!
தமிழகத்திற்கு வரவேண்டிய 10 விமானங்களின் ரத்து..!! “காரணம் இதுதானா”..!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருவதால் , பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் முறிந்து, மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணத்தால் மற்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 14 விமானங்களின் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியானநிலையில், மேலும், சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!