தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!!
தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதனால், டிசம்பர் மாத இறுதி வரை அதிக அளவு மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், இன்று பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளையும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று (அக்டோபர் 15) மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார். மேலும், சென்னையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்



























ok
Iam name. Chellappan.R செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் . நாவலூர் இருந்து பேசுறேன் எங்கள் வீட்டுக்குள்ளே தண்ணி வந்து விட்டது. செல் நம்பர்.8610568399 ,.. please help panuga please please
Please help panuga sir this my number 861058399
Ttuuu
Pls i want leave tommorow iam in thirupattur district pls pls pls pls pls pls pls pls pls pls
Pls i want leave tommorow iam in thirupattur district pls pls pls pls pls pls pls pls pls pls tommorow date is 17.10.2024 pls
Hii anna iam vaniyanchavadi kazhipattur so rainy
Rain is so danger. So leave for rainies the day. Because children for safety. In our home