NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.56,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
NFL ????? ??????? ???????? ?????? ???????????? 2024 - ???????: ??.56,500/- || ???????????? ???????????!
NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.56,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.56,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Non Executive பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NFL காலிப்பணியிடங்கள்:

Non Executive பணிக்கென மொத்தம் 336 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உரங்கள் லிமிடெட் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / B.Sc / Degree / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NFL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விரையுங்கள்!

தேசிய உரங்கள் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,500/- முதல் ரூ.56,500/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!