BREAKING NEWS: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!! ” அரசு அதிரடி உத்தரவு”…!!!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும், தொடர் மழையின் காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரை நாள் மட்டும் விடுமுறை அளிக்க அம்மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் வீட்டிற்கு சென்ற செய்தி அறிந்த பின்பே ஆசிரியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


























