தமிழகத்தில் தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
காய்கறிகளின் விலை:
தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக வெளி மாநிலங்களில் தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ.30-ஐ கடந்துள்ளது. அதே போல அசைவ உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் விலை ரு.200 – ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இன்றைய காய்கறிகளின் விலை பட்டியல் :
- நெல்லிக்காய் ரூ.102
- பீட்ரூட் ரூ.40
- கத்தரிக்காய் ரூ.50
- முட்டைக்கோஸ் – ரூ.15
- கேரட் – ரூ.25
- காலிபிளவர் – ரூ.20
- முருங்கைக்காய் ரூ.50
- பூண்டு ரூ.180
- இஞ்சி – ரூ. 240
- கருணைக்கிழங்கு ரூ.30
- வெண்டைக்காய் ரூ.30
- பெரிய வெங்காயம் ரூ.55
- சின்ன வெங்காயம் ரூ. 110
ஜெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை – சவரன் ரூ.44,920க்கு விற்பனை!!
- பீர்க்கங்காய் ரூ. 50
- உருளைக்கிழங்கு ரூ.33
- முள்ளங்கி ரூ. 30
- தக்காளி ரூ.35
- பூசணி ரூ.25