மளமளவென உயரும் காய்கறிகளின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.
காய்கறிகளின் விலை:
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு காய்கறிகளின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய காய்கறி விவரங்கள் பின்வருமாறு.
Follow our Instagram for more Latest Updates
விலை நிலவரம்:
- தக்காளி – ரூ.38
- கத்தரிக்காய்- ரூ.18
- வெண்டைக்காய் – ரூ. 20
- புடலங்காய் – . 20
- சுரைக்காய் – ரூ.15
- பூசணி – ரூ.12
- அவரைக்காய் – ரூ.50
இதனை செய்ய வேண்டாம்.. தமிழக மின் வாரிய பொறியாளர்களுக்குக் பறந்த அதிரடி உத்தரவு
- கொத்தவரை – ரூ.30
- பெரிய வெங்காயம் – ரூ.50 சின்ன வெங்காயம் – ரூ.80
- கோவக்காய் – ரூ. 30
- வாழைக்காய் – ரூ. 26
- முள்ளங்கி – ரூ- 25
- உருளைக்கிழங்கு – ரூ.25
- கேரட் – ரூ.35